சிறுவர் சேமிப்பு

சிறுவர் சேமிப்பு

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்திட இன்றே திட்டமிடுங்கள். நீங்கள் மாதந்தம் உங்கள் வசதிக்கேற்ப 50 சுவி;ஸ்பிராங்கிலிருந்து சேமிப்போடு கூடிய பாதுகாப்பிற்கு குழந்தைகளுக்கான காப்புறுதி மிக அவசியமானது. நீங்கள் மாதாந்தம் குழந்தைகளுக்கான காப்புறுதி பணத்தைச் செலுத்தி வரும்போது உங்களுக்கு(பணம் செலுத்துபவருக்கு) சுகயீனம் ( IV ) அல்லது மரணம் ஏற்பட்டால் 3 அல்லது 6 மாதத்தின் பின்னர் நீங்கள் மாதந்தம் செலுத்தும் பணத்தை காப்புறுதி நிறுவனமே பொறுப்பேற்றுக்கொள்ளும் உதாரணம்: நீங்கள் 25 வருடங்கள் ஒப்பந்தம் செய்திருந்தால் அதுவரைக்கும் கட்டுப்பணத்தை நிறுவனமே செலுத்தும். இதுதொடர்பாக நீங்கள் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் காப்புறுதிகள் சம்பந்தமாக பயிற்ச்சி பட்டறைகளையும் .கற்கை நெறிகளையும் செய்து கொண்ட நாம் எம் தாய்மொழியிலேயே உங்களுக்கு உதவக்காத்திருக்கிறோம்